மன்னார் முத்தரிப்புத்துறை கடற்கரை பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலம்

மன்னார் சிலாவத்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்தரிப்புத்துறை கடற்கரை ஓடைப் பகுதியில் ( ஆற்றுவாய் ) பல நாட்கள் ஆகி சிதைவடைந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது
முத்தரிப்புத்துறை மீனவர்கள் வெள்ளிக்கிழமை (29) இதனை கண்டுள்ளனர்
சடலம் தொடர்பாக சிலாவத்துறை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன