இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மடுவுக்கு விஜயம்

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை Right Reverend Dr. Fidelis Fernando  மற்றும் மடு திருத்தல பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் ஆகியோரை  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் Ambassador Julie Chung சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று  (26) மன்னாரில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது சமய நல்லிணக்கம் மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதில் மதத் தலைவர்களின் முக்கிய பங்கு குறித்து  கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் பல நூற்றாண்டுகள் மற்றும் மன்னாரில் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் சக்தி வாய்ந்த சின்னம் என்று மடு மாதா ஆலயத்தை அமெரிக்க தூதுவர் ஜூலி சங் Ambassador Julie Chung குறிப்பிட்டுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன