நாமலின் wedding: மின் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லையாம்

2019ஆம் ஆண்டு தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நடைபெற்ற நாமல் ராஜபக்சவின் திருமண வைபவத்துக்கான மின்சாரக் கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.

மின்சார சபைக்கு செலுத்த வேண்டிய ரூபா 26 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொகை மின்சார கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினர் நளின் ஹேவாவின் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் இருந்து தெரியவந்துள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன