நதீன் பாசிக் கைது

இலங்கையில் போதைப்பொருள் வியாபாரியாக கருதப்படும் ஷிரான் பாசிக்கின் மகன் நதீன் பாசிக், டுபாயில் இருந்து நாட்டுக்கு வரும்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.