2025 அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு உறுதி – ரஞ்சித் சியம்பலாபிடிய

2025ஆம் ஆண்டு அரசாங்க சேவை சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எவ்வித தடைகளும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித்…

எனது சலுகைகள் மக்களை பலப்படுத்தும் – ஜனாதிபதி

மக்களின் வறுமையை ஒழிப்பதன்றி, அவர்களின் வருமானத்தை அதிகரித்து அவர்களை வளப்படுத்துவதே தமது கொள்கை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். வவுனியா,…

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் $577.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட்…

இஸ்ரேலில் விவசாயத்துறை வேலைவாய்ப்புக்காக செல்லும் 69 பேருக்கு பயணச்சீட்டுக்கள் வழங்கி வைப்பு

இஸ்ரேலில் விவசாயத் துறையில் பணிக்குச் செல்லும் 69 போருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நேற்று (09) விமானப் பயணச்சீட்டுக்களை வழங்கி…

மேலதிக வகுப்புக்களுக்குத் தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு அனைத்துவிதமான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடாத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நாளை…

பாடசாலைகளுக்கு விடுமுறை

எதிர்வரும் 21 ஆம் திகதி நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு 20ஆம் திகதி நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும்…

அமைச்சரவை முடிவு

பல்கலைக்கழக மாணவர்களின் மஹாப்பொல மற்றும் மாணவர் உதவித்தொகைகளை அதிகரிக்க நேற்று ( 09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசினால்…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் குறித்து தீர்மானம் !

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளம் 1,350 ரூபாயை வழங்க இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.…

மல்யுத்தப் போட்டியில் பதக்கம் பெற்ற நெத்மி நாட்டுக்கு வருகை

ஸ்பெயினில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக மல்யுத்த சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெண்கலப் பதக்கம் வென்ற நெத்மி அஹிம்சா நேற்று…

“ரணிலை அறிந்து கொள்வோம்”

சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் “ரணிலை அறிந்து கொள்வோம்” எனும் பிரச்சார நிகழ்ச்சி நாடளாவிய ரீதியில்…