1 மில்லியனுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களை 24 மணி நேரத்திற்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிட்ட என்கிளேவின் வடக்கில் வசிக்கும் 1 மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களின் பாதுகாப்புக்காக 24 மணி நேரத்திற்குள் தெற்கே செல்லுமாறு…

இலங்கை யுத்தத்தின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் விசேட அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்

இலங்கையில் எவ்வாறானதொரு யுத்தம் இடம்பெற்றது என்பதை விளக்குவதற்காக தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்படும் என்று தேசிய…

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் நாடு திரும்ப விரும்பினால் அதற்கான வசதிகள் உடனடியாக செய்யப்படும்

இஸ்ரேலில் உள்ள எமது நாட்டைச்சேர்ந்தவர்கள் எவராவது இலங்கை;கு வரவிரும்பினால் அதற்கான வசதிகள் உடனடியாக செய்யப்படும். இதற்கான ஒழுங்குகளை நாம் மேற்கொண்டுள்ளோம். இதேபோன்று…

இஸ்ரேல் , பலஸ்தீனத்தில் அதிகரித்துள்ள தாக்குதல்கள் , வன்முறை  குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தில் அதிகரித்துள்ள தாக்குதல்கள் மற்றும் வன்முறை, மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புக்கள் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலையடைந்துள்ளது. வன்முறையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அழைப்பு விடுப்பதுடன், பொதுமக்களின் உயிரிழப்புக்களைத் தடுக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் அதிகபட்சமான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றது. 1967 எல்லைகளின் அடிப்படையில் அருகருகே வாழும் இரு நாடுகளினதும் சர்வதேச ரீதியில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு ஆதரவளிப்பதற்கு இலங்கை உறுதியாக உள்ளது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எமது அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். டெல் அவிவ் மற்றும் ரமல்லாவில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுடன் தொடர்புகளைப் பேணி வருகின்றன. இதுவரை இலங்கையர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு 2023 அக்டோபர் 08

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்கு   02 தொலைபேசி இலக்கங்கள்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்வதற்கு   02 தொலைபேசி இலக்கங்கள் ஹமாஸ்-இஸ்ரேல் மோதல் காரணமாக இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான…

இஸ்ரேலிலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பு குறித்து அமைச்சர் மனுஷ நாணயக்கார….

இஸ்ரேலிலுள்ள இலங்கை ஊழியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலான விடயங்களை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார…

இலங்கையர்கள் என்ற வகையில் இன,மத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அர்ப்பணிக்க வேண்டும் – மட்டக்களப்பில் ஜனாதிபதி

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய…

சீரற்ற காலநிலை: கப்பல் சேவை ஆரம்பமாகவுள்ள திகதியை தீர்மானிக்க முடிய வில்லை -யாழ் இந்திய துணைத்தூதரகம்

தமிழகத்தின் நாகைப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் படகு சேவைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளன. இருப்பினும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக இந்த சேவை…

சீரற்ற காலநிலை: மாத்தறை மாவட்டத்திற்கு வெள்ள அனர்த்த எச்சரிக்கை

தென் மாகாணத்தில் அதுரேலிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பாணாடுகம (Panadugama) பிரதேசத்தில் 6.87 மீற்றர் வரை நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில்…

எந்தவொரு பிரச்சினைக்கும் சர்வதேச விசாரணைகள் தேவையில்லை

ஜேர்மனியின் Deutsche Welle ஊடக நிறுவனத்திற்கு வழங்கிய விசேட நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்துக்கள்! கேள்வி – விக்ரமசிங்க…