ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின், முப்படைகளின் பிரதானி என்ற வகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் பிரதானி என்ற…

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எல்லையற்ற வருமானத்தை ஈட்டக்கூடிய வகையில் சம்பள உயர்வு

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் எவ்வித வரம்பும் இன்றி எல்லையற்ற நாளாந்த சம்பளத்தை…

சீனி வரி மோசடி மனுவை உயர் நீதிமன்றம் பரிசீலிக்க தீர்மானம்

கடந்த ஆட்சிக்காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கு விதிக்கப்பட்ட வரி குறைக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு 1,590 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்து…

போலி கடவுச்சீட்டில் இத்தாலிக்கு செல்ல முயன்ற 7 பேர் கைது

இத்தாலியின் ரோம் நகருக்கு ஐக்கிய அரபு இராச்சியத்தின் போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தப்பிச் செல்ல முயன்ற இரண்டு சிரிய குடும்பங்களைச் சேர்ந்த…

வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்புவோர் வாக்காளர் அட்டை இன்றி , எதிர்வரும் 21 ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியும் எனச்…

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்வு – ஜனாதிபதி

வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு எதிர்வரும் 3 வருடங்களுக்குள் நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (…

தனியார் துறையில் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது

குறைந்தபட்ச சம்பளம் 40% அதிகரித்து 21,000 ரூபாயாக உயர்ந்துள்ளது . தொழிலார்களின் எதிர்கால வைப்பு நிதி, அறக்கட்டளை நிதி மற்றும் பணிக்கொடை…

மெக்சிக்கோ பாராளுமன்றத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்தனர்

மெக்சிக்கோவில் நீதித்துறை சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றம் ஆராய்ந்துகொண்டிருந்த வேளை உள்ளே நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மெக்சிக்கோ செனெட்டில் நீதித்துறை சீர்திருத்தம்…

சபாநாயகர் தொழிலாளர்களின் சம்பளம் சட்டமூலத்தில் கையொப்பமிட்டுள்ளார்

வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டமூலத்தில் அரசியலமைப்பின் 79 உறுப்புரைக்கு அமைய சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று…

ஜனாதிபதியின் தலைமையில் சீதா அரம்பேபொலவுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் பொறுப்பு

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சீதா குமாரி அறம்பேபொலவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.…