உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் 33ஆவது போட்டி இன்று

உலகக் கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடரின் 33ஆவது போட்டி இன்று (02) வங்கடே மைதானத்தில் இடம ;பெறவுள்ளது. இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான…

விவசாய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு காணி உரிமை பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்

“புதியதோர் கிராமம் – புதியதோர் தேசம்” தேசிய நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து வவுனியா மாவட்ட உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் இன்று…

இன்றைய (02) வெளி நாட்டு நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (02.11.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

இன்றைய (01) வெளி நாட்டு நாணயமாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (01.11.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:

சட்டமூலங்களுக்கு சபாநாயகரின் சான்றுரை

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு சட்டமூலங்களுக்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன (நவ. 01) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். நீதி,…

வரவுசெலவுத்திட்ட விவாதம் 13 முதல் டிசம்பர் 13 வரை

நவம்பர் 13 திங்கட்கிழமை மதியம் 12.00 மணிக்கு ஜனாதிபதியினால் வரவுசெலவுத்திட்ட உரை நிகழ்த்தப்படும் பாராளுமன்றம் எதிர்வரும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி…

இந்திய நிதி அமைச்சர் இலங்கை வருகை

இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின்…