எச். ஜ.வி ,எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் எச். ஜ.வி மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் பிரிவின் தகவலுக்கு அமைவாக…

இலங்கை நகரங்களுக்கான  வானிலை 24.08.2023

இலங்கைநகரங்களுக்கானபொதுவானவானிலை முன்னறிவிப்பு,   தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புபிரிவால் 2023 ஓகஸ்ட் 23 ஆம் திகதிபிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டது. 

சில இடங்களில் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு – தேசியவளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால் வெளியிடப்பட்டது 2023 ஓகஸ்ட்24ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2023 ஓகஸ்ட்24ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது…

Globarx ஜப்பான் நிறுவனத்தின் தலைவருக்கும் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஜப்பானில் கூடுதலான தொழில் வாய்ப்புகளை பெற்றுக்கொள்வது குறித்தும் ,தொழில் வாய்ப்புகளை வழங்கும் நிறுவனம் நாட்டிற்கு விஜயம் செய்து இலங்கை…

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டம்

காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ…

க.பொ.த சாதாரண தர , உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழிகாட்டல்

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும்,…

ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர்

இத்தாலி குடியரசு மற்றும் ஜேர்மனி பெடரல் குடியரசு ஆகியவற்றின் இலங்கைக்கான புதிய தூதுவர்களும், பிரித்தானிய ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்துக்கான…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சருடனும் சந்தித்து பேச்சு.சிங்கப்பூருக்கான இருநாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலீமா யகோப்…

இந்தியாவின் லேண்டர் இஸ்ரோவுக்கு முதல் தகவல்

இலக்கை அடைந்து விட்டேன் என்று நிலவில் தரையிறங்கிய இந்தியாவின் லேண்டர் இஸ்ரோவுக்கு முதல் தகவலை அனுப்பி உள்ளது. நிலவின் தென் துருவ…

இன்றைய (23) வெளிநாட்டுநாணயமாற்றுவிகிதம்

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (23.08.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு: