நோயாளிகளின் உரிமைகள் மற்றும் பொறுப்புக்களைப் பலப்படுத்துவதற்கு சுகாதாரம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் ஊடாக முன்மொழிவொன்றைத் தயாரிப்பது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்…
Month: ஆவணி 2023
நாட்டில் இயங்கும் 90% வாகனங்களின் புகை வெளியீடு தரக்குறைவானது
இந்நாட்டில் இயங்கும் 90% வாகனங்களின் புகை வெளியீடு தரக்குறைவானது என பாராளுமன்ற வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில்…
இன்றைய (25) வெளிநாட்டுநாணயமாற்றுவிகிதம்
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட (25.08.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு:
ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அட்லாண்டா நீதிமன்றத்தில் சரண்
தேர்தல் முறைகேடு வழக்கில் அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அட்லாண்டா நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அமெரிக்க ஜனாதிபதியாக…
பிரக்ராயன் ரோவர் 14 நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 23ஆம் திகதியன்று இந்தியாவினால் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் – 3 விண்கலத்தின் லேண்டர்…
‘ஆரோக்கியத்தில் சிறுதானியங்கள்’
ஆரோக்கியத்தில் சிறுதானியங்கள்’ என்ற தலைப்பில் பொது மக்களின் நலன்கருதி விழிப்புணர்வு நிகழ்வு நாளை மறுதினம் (27)யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன கலாசார…
இலங்கை நகரங்களுக்கான வானிலை 25.08.2023
இலங்கைநகரங்களுக்கானபொதுவானவானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புபிரிவால் 2023 ஓகஸ்ட் 25 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
வானிலை முன்னறிவிப்பு
இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப்பிரிவால்வெளியிடப்பட்டது. 2023 ஓகஸ்ட் 25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஓகஸ்ட் 25ஆம் திகதி அதிகாலை 05.30…
இரண்டு வாரங்களுக்குள் மாகாண மட்டத்தில் புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மாகாண மட்டத்தில் புதிய ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சர்…
நாளை முதல் உதவித்தொகை வழங்க ஏற்பாடு
முதியோர் உதவித்தொகையை தபால் நிலையங்களிலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கான உதவித்தொகை பிரதேச செயலகங்களிலும் நாளை முதல் பெற்றுக்கொள்ள முடியும் என்று…