முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க…

பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் கிழக்கு மாகாணம் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும்

1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும்…

சந்திராயன் 3 விண்கலத்தை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கிய இந்தியாவின் வரலாற்று சாதனைக்கு ஜனாதிபதி வாழ்த்து

சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்தியா அடைந்துள்ள தனித்துவமான சாதனைக்காக இந்திய பிரதமர் உள்ளிட்ட…

சாதாரன தர விடைத்தாள் மதிப்பீடு நடவடிக்கைகள்  நிறுத்தப்படுமா?

கல்விப் பொதுத் தராதர உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 10,000 கொடுப்பனவை ,சாதாரண தர விடைத்தாள்களின்…

இலங்கை நகரங்களுக்கான வானிலை 26.08.2023

இலங்கைநகரங்களுக்கானபொதுவானவானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புபிரிவால் 2023 ஓகஸ்ட் 26 ஆம் திகதி வெளியிடப்பட்டது.

பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2023 ஓகஸ்ட்26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023ஓகஸ்ட்26ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ…

சட்டவிரோதமான பிரமிட் திட்டங்கள் பற்றிய பொதுமக்கள் முறைப்பாடுகள்

இணையவழித் தளங்க;டாகத் தொழிற்படுகின்ற சில திட்டங்கள் அவை சட்டபூர்வமான திட்டங்கள் என்பதனை நியாயப்படுத்தும் முயற்சியொன்றாக கீழே குறிப்பிடப்பட்டவை போன்ற சில விடயங்களைக்…

பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறப்புரிமையை பயன்படுத்தி நீதித்துறையை அவமதிக்கக் கூடாது – வடக்கில் சட்டத்தரணிகள் ஆர்பாட்டம்

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர பாராளுமன்றத்தில் அவதூறு பரப்பும் வகையிலும்இ நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும்…

சரியான முறைமையை தயாரிக்காமல் SVAT வசதியை அகற்றினால் ஏற்றுமதித் துறையின் வீழ்ச்சியை தவிர்க்க முடியாது

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவின்படி, அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படவுள்ள SVAT வசதியை நீக்குவதானால், முதலில் VAT வரியை மீளப் பெறுவதற்கான வினைத்திறனான பொறிமுறையை…

ஆசிரியர் சேவையிலிருந்து ஆலோசனை சேவைக்கு உள்ளீர்க்கும் போது…………

ஆசிரியர் சேவையிலிருந்து ஆலோசனை சேவைக்கு உள்ளீர்க்கும் போது வாக்குறுதியளிக்கப்பட்ட சம்பளத்திற்கும் வழங்கப்படும் சம்பளத் தரத்திற்கும் இடையிலுள்ள வேறுபாடு தொடர்பில் கல்வி பற்றிய…