பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளம் 1,350 ரூபாயை வழங்க இன்று நடைபெற்ற சம்பள நிர்ணய சபை கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது 350 ரூபாய் ஊக்குவிப்பு திறன் கொடுப்பனவு வழங்கப்படாது அதற்குப் பகரமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கொழுந்துக்கு 50 ரூபாய் வழங்குவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது