எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் எதிர்வரும் காலங்களிலும் தான் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவு வழங்க எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்