ஜனாதிபதியின் தலைமையில் சீதா அரம்பேபொலவுக்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சர் பொறுப்பு

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் திருமதி சீதா குமாரி அறம்பேபொலவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

சீதா அரம்பேபொல சுகாதார இராஜாங்க அமைச்சராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.