மீன்பிடி இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தனது பொறுப்புகளின் கீழுள்ள அரசாங்க நிறுவனங்களின் பொறுப்புக்களில் இருந்து விலக தீர்மானம்
இதன்படி இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா , சினோர் மற்றும் நோத் சீ நிறுவனம் போற்றவற்றின் பொறுப்புகளில் இருந்து இராஜாங்க அமைச்சர் விலகியுள்ளார் .
கடற்தொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை மற்றும் கொள்கை தீர்மானங்கள் காரணமாக ராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தனது பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார்.