புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தகுவாய்ந்தவரை நியமிக்க உத்தரவு

தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இத்தடை உத்தரவு அமுலில் இருக்கும் காலப்பகுதிக்குள் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு பொருத்தமான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பிப்பு

மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவுவை பிறப்பித்துள்ளது.