இலங்கையின் முதற்தர தன்னியக்க நிறப்பூச்சு கம்பெனியான, ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயானது, மோட்டார் பந்தய நாட்காட்டியினை ஒகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையினில் பற்றி எரிய வைக்கும் நான்கு தேசிய பந்தய நிகழ்வுத் தொடரான – ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வே SLADA ரேசிங் செம்பியன்ஷிப் இற்கான பிரதம அனுசரணையாளர் எனும் தன்னுடைய வகிபாகத்தினை பெருமையுடன் அறிவிக்கின்றது.
தேசிய நெருக்கடிகள், பெருந்தொற்று மற்றும் பொருளாதார சவால்கள் என்பவற்றினால் ஏற்பட்ட பல வருட இடையூறுகளிற்குப் பின்னர், இவ்வருடத்தின் செம்பியன்ஷிப் போட்டியானது விளையாட்டிற்கான முக்கிய புத்துயிர்ப்பாக அமையவுள்ளது. இலங்கை மோட்டார்பந்தய சாரதிகள் சங்கத்தினால் (SLADA) இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை விமானப் படையுடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இத்;தொடரானது கிராவல் மற்றும் டார்மெக் ஓடுபாதைகளில் தேசத்தின் தலைசிறந்த சாரதிகள் போட்டியிடுவதனை காணவுள்ளது.

இலங்கையில் பெரிதும் கொண்டாடப்படும் வெற்றியாளர்களில் ஒருவரும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் தசாப்த காலத்திற்கும் மேலான வர்த்தகநாம முகவருமான, அஷான் சில்வா அவர்கள், இப்போட்டித்தொடரினை “இந்நாட்டின் மோட்;டார் பந்தயத்திற்கான புதுசக்தி” என்றும் கஜபா மற்றும் கன்னர் சுபர்க்ரோஸ் போன்ற தனித்துவமான போட்டிகளை பார்த்து வளர்ந்த போட்டியாளர்களின் கனவு நனவாகியுள்ளது என்றும் கூறி, அறிமுக நிகழ்வினில் தன்னுடைய மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருந்தார்.
பிரதம அனுசரணையாளர் சார்பில் உரையாற்றுகையில், ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் இலங்கைக்கான தலைவர், திரு. வைத்தியலிங்கம் கிரிதரன் அவர்கள், “இந்நாட்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பந்தயப் போட்டித் தொடரை மீளக்கொணர்வதற்காக SLADA உடன் பங்காளராவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையின் மோட்டார் பந்தயமானது வெறுமனே ஒரு போட்டியாக மாத்திரமின்றி, புத்தாக்கம், திறன் மற்றும் சமுதாய உணர்வினை முன்னோக்கி கொண்டுசெல்லும் ஒரு மேடையாகவும் காணப்படுகின்றது. தன்னியக்க நிறப்பூச்சுக்களின் சந்தையில் முதல்வனாக காணப்படும், நாம் விளையாட்டு மற்றும் பரந்த வாகன உற்பத்தி கைத்தொழிற்றுறை என இரண்டினையும் வலுப்படுத்தும் துவக்கங்களுக்கு ஆதரவளிப்பதனை எமது பொறுப்பாக காண்கிறோம்” எனக்கூறி உள்ளுர் மோட்டார் பந்தயத்தினை தரமுயர்த்துவதிலான வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பினை மீளவலியுறுத்தினார்.
மோட்டார் பந்தயத்திலான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஷ்வேயின் ஈடுபாடானது இலங்கையின் வாகன உற்பத்தி துறையினை முன்னேற்றுவதற்கான பரந்த, நீண்ட கால மூலோபாயத்தின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. SLADAரேசிங் மற்றும் வளவை சுபர்க்ரோஸ் போன்ற மிகமுக்கிய நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவதற்கும் மேலாக,இத்துறைசார் அடுத்த தலைமுறை தொழில்வல்லுநர்களை வளர்த்தெடுப்பதற்காக, தொழிற்பயிற்சி அதிகாரசபையுடனான (VTA) பங்குடைமை ஊடாக திறன்களை விருத்திசெய்வதிலும் இவ்வர்த்தகநாமம் முதலிட்டுள்ளது.
பார்வையாளர்கள், போட்டியாளர்கள் மற்றும் ஊடகங்கள் போன்றவற்றின் உற்சாகமான ஆதரவுடன், 21 டார்மெக் மற்றும் 23 கிராவல் போட்டிகளுடன் திட்டமிடப்பட்டுள்ள இப்பருவத் தொடரான, SLADA ரேசிங் 2025 ஆனது வேகம், விவேகம் மற்றும் திறன்களின் உயர்வலு கொண்டாட்டமாக காணப்படுமென்பது உறுதியாகியுள்ளது.