இந்த பண்டிகைக் காலத்தில் தனது கார்ட் உரிமையாளர்களுக்கு அசாதாரண தள்ளுபடிகளுடன்சிறப்பான வரவேற்புகளை வழங்கும் HNB

வணிக கூட்டாளர்கள் 300 பேரிடமிருந்து 70% வரை தள்ளுபடிகள் மற்றும் வட்டி இல்லாத எளிய தவணை திட்டங்களுடன் சிறப்புப் பரிசுகளைவெல்லும் வாய்ப்பை வழங்குகிறது இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அதன் கிரெடிட் மற்றும் டெபிட்கார்ட் உரிமையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், எளிய தவணை திட்டங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பைவழங்கியுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்த விளம்பர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், HNB கார்ட்உரிமையாளர்களுக்கு 70% வரை அசாதாரண தள்ளுபடிகள், வட்டி இல்லாத தவணை செலுத்தும் வசதிகள் மற்றும் விசேஷ பரிசுகளைவெல்லும் வாய்ப்புகள் கிடைக்கின்றன. பல்பொருள் அங்காடி, பிராண்டட் ஆடை விற்பனையாளர்கள், இலத்திரனியல் உபகரண விற்பனை நிலையங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள்விற்பனை நிலையங்கள், உணவகங்கள், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சேவைகள், சுகாதார சேவைகள் மற்றும் சூரிய சக்தி தீர்வுகள்உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட வணிக கூட்டாளர்களுடன் இணைந்து, இந்த பண்டிகைக் காலத்தில் HNB தனது வாடிக்கையாளர்களுக்குஅசாதாரண சேமிப்பு வாய்ப்புகளுடன் சிறப்பான சலுகைகளை அனுபவிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. வாரத்தின் ஒவ்வொரு நாளிலும், ஒவ்வொரு நிமிடமும் செயல்படும் இந்த சலுகைகளை அனுபவித்து, பண்டிகைக் காலத்தில் விரும்பியபடி ஷாப்பிங் அனுபவத்தை HNB கார்ட்உரிமையாளர்கள் இப்போது அனுபவிக்கலாம்.…

உள்நாட்டில் இடம்பெற்ற போர் குறித்து உள்நாட்டு மக்களின் பங்களிப்புடன் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

உள்நாட்டில் போர் நடந்தபோது, படைத் தரப்பாலும், விடுதலை புலிகளாலும், புலிகளுக்கு எதிராக வடக்கை மையப்படுத்தி செயல்பட்ட அமைப்புகளாலும் பல்வேறு முரணான செயல்பாடுகள்…

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா நான்காவது தடவையாக தெரிவு

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக ஷம்மி சில்வா போட்டியின்றி தெரிவாகியுள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் 64ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை (31) நடைபெற்றபோது…

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தமிழக மீனவர்கள் குழு இலங்கை விஜயம் – தமிழக ஊடகங்கள் தகவல்

மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐந்து தமிழக மீனவர்கள் கொண்ட குழுவினர் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்…

இலங்கையின் படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை அனுர குமார திசாநாயக்கவும் விஜித ஹேரத்தும் பாதுகாப்பார்களா? – நாமல் கேள்வி

இலங்கையில் அமைதியை ஏற்படுத்தியவர்களை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை அனுரகுமாரதிசநாயக்கவும் விஜிதஹேரத்தும் பாதுகாப்பார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்…

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது “முஃபாசா: த லயன் கிங்”

“முஃபாசா: த லயன் கிங்” திரைப்படம் எதிர்வரும் 26ஆம் திகதி டிஸ்னி+ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி தளங்களில் (OTT…

சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

நடிகர் சூர்யா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ கனிமா ‘ எனும்…

அதர்வா வெளியிட்ட ‘யோலோ’ படத்தின் முதல் பாடல்

புதுமுக நடிகர் தேவ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘யோலோ’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஐ அம் ஃபிரம் உளுந்தூர்பேட்டை’ எனும்…

சர்வதேச மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து மீறும் இஸ்ரேல் : சவூதி கண்டனம்

சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களை இஸ்ரேல் தொடர்ச்சியாக மீறுவதை கடுமையாகக் கண்டிப்பதாக  சவுதி அரேபிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.…

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் – வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

ஈரான் தனது அணுவாயுத திட்டத்தை முற்றாக கைவிடவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் எதிர்பார்ப்பதாக வெள்ளை மாளிகையின் தேசிய…