Evolution Auto மற்றும் Ather Energy இணைந்து காலிமுகத்திடலில் ஏற்பாடு செய்த ‘Ather Experience Zone’ இல் 2025 Ather 450X ஐ எட்டு வருட பற்றரி உத்தரவாதத்துடன் அறிமுகம் செய்தது 

சகாழும்பு, இலங்ணக, 17 ஆகஸ்ட் 2025 – Evolution Auto, Ather Energy உடன் இணைந்து சகாழும்பில் ப ிரத்தியேகமான Ather Experience Zone ஐ ஏற்பாடு செய்திருந்தது. ஆகஸ்ட் 17 ஆம் திகதி மு.ப. 10 மணி முதல் பி.ப. 10 மணி வணர காலி முகத்திடலில் இந்த நிகழ்வு நணடசபற்றது. இதில் பங்யகற்றவர்களுக்கு புதிே 2025 Ather 450X ஸ்கூட்டணர test ride செய்து பார்க்கும் வாய்ப்பு மற்றும் அதணனப் பற்றிே யமலதிக தகவல்கணை அறிந்து சகாள்ளும் வெதி ஏற்படுத்திக் சகாடுக்கப்பட்டிருந்தது. Ather Experience Zone இனால் நிகழ்வில் பங்யகற்றிருந்தவர்களுக்கு, தோரிப்பு காட்சிப்படுத்தலுக்கு அப்பாலான அனுபவம் வழங்கப்பட்டிருந்தது. Ather ஸ்கூட்டர்களின் விணனத்திறன் மற்றும் ஸ்ணடணல யநரடிோக அனுபவித்து பார்க்கும் வாய்ப்பு இந்த நிகழ்வின் யபாது வழங்கப்பட்டிருந்தது. நிகழ்வில் பங்யகற்றவர்கள் Ather இல் test ride கணை யமற்சகாண்டு, அதன் acceleration, handling மற்றும் ride comfort பற்றிே அனுபவத்ணத யநரடிோகப் சபற்றுக் சகாண்டனர். சதாழில்னுட்ப விைக்கமளிப்புகளினூடாக ஸ்மார்ட் இணைப்பு மற்றும் app ஒன்றிணைப்பு யபான்றன சவளிப்படுத்தப்பட்டிருந்ததுடன், நிபுைத்துவ அமர்வுகளினூடாக EV வாகன உரிணமோண்ணமயின் அனுகூலங்கள் மற்றும் கிணடக்கும் ொர்ஜ் செய்யும் உட்கட்டணமப்பு வெதிகள் பற்றிே வ ிைக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. ெமூக வணலத்தைங்களில் பகிர்ந்து சகாள்வதற்கு மிகவும் சபாருத்தமான வர்த்தக நாமங்கள் சபாறிக்கப்பட்ட நிறுவுணக கட்டணமப்புகளுடன் பலர் புணகப்படசமடுத்துக் சகாண்டனர். Evolution Auto (Pvt) Ltd இன் பிரதம செேற்பாட்டு அதிகாரி ெஹ்ரான் சிோவுதீன் கருத்துத் சதரிவிக்ணகயில், “மின்ொர யபாக்குவரத்து தீர்வுகளின் விறுவிறுப்ணப அனுபவிப்பதற்காக Ather Experience Zone க்கு அணனவணரயும் அணழத்திருந்யதாம். நிணலயபறாண்ணமயில் விணனத்திறணன உள்வாங்கும் வணகயில் இந்நிகழ்வு அணமந்திருந்ததுடன், சகாழும்பு நகரின் இரு-ெக்கர பேை அனுபவத்தில் மாற்றத்ணத ஏற்படுத்தும் வணகயிலும் அணமந்திருந்தது.” என்றார். Ather Energyஇன் CBO ரவ்னீத் சிங் யபாசகலா கருத்துத் சதரிவிக்ணகயில், “இலங்ணகயில் 2025 Ather 450X ஐ அறிமுகம் செய்வணதயிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சிேணடகியறாம். கடந்த ஆண்டில் எமது அறிமுகத்ணதத் சதாடர்ந்து, 450X க்கு சபருமைவு யகள்விணே நாம் அவதானித்துள்யைாம். தற்யபாது 2025 Ather 450X உடன், இங்குள்ை வாடிக்ணகோைர்களுக்கு யமலும் சிறந்த பேை அனுபவத்ணத வழங்க எதிர்பார்க்கியறாம். கடந்த சில மாதங்களில், பிராந்திேத்தில் எமது விநியோகத்ணத நாம் துரிதமாக விரிவாக்கம் செய்து, எமது ஸ்கூட்டர்கணை அதிகைவு கிணடக்கச் செய்துள்யைாம். விணனத்திறன், தங்கியிருக்கும் திறன் மற்றும் தரம் ஆகிேவற்றில் அதிகைவு கவனம் செலுத்தி வடிவணமக்கப்பட்டுள்ை 2025 Ather 450X, இலங்ணகயின் புவியிேல் அணமப்பு மற்றும் வீதிகளுக்கு மிகவும் சபாருத்தமானதாக அணமந்திருக்கும் என கருதுகியறாம்.” என்றார். ந ிகழ்வின் யபாது, 2025 Ather 450X சுப்பர் ஸ்கூட்டணர Evolution Auto இலங்ணகயில் உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்திருந்தது. இலங்ணகயின் மின்ொர வலுவூட்டப்பட்ட யபாக்குவரத்து பிரோைத்துணறயில் ம ுக்கிேத்துவம் வாய்ந்த ணமல்கல்லாக இந்த அறிமுகம் அணமந்துள்ைது. சுப்பர் ஸ்கூட்டராக வர்த்தக வணகப்படுத்தப்பட்டுள்ை 2025 Ather 450X இல் உேர்ந்த சதாழில்னுட்பம், வலிணமோன விணனத்திறன் மற்றும் நவீன யதாற்ற வடிவணமப்பு யபான்றன உள்ைடக்கப்பட்டுள்ைதுடன், மின்ொர வாகன ெந்ணதயில் புதிே ந ிேமத்ணத ஏற்படுத்தியுள்ைது. 2025 Ather 450X ஆனது, Ather இன் சமன்சபாருள் என்ஜினான AtherStack 6 இனால் வலுவூட்டப்பட்டுள்ைது. இதில் Google Maps, Alexa, WhatsApp notifications யபான்றன dashboard இல் காண்பிக்கப்படுவதுடன், “Ping My Scooter” இனால் வாகனத்தின் இருப்பிடத்ணத அறிந்து சகாள்ளும் வெதியும் வழங்கப்படுகிறது. அத்துடன், சதரிவு செய்ேப்பட்ட நபருடன் வாகனத்தின் live location sharing வெதியும் வழங்கப்படுகிறது. ஸ ்கூட்டர் Stealth Blue மற்றும் Hyper Sand ஆகிே இரு வர்ைங்களில் அறிமுகம் செய்ேப்பட்டுள்ைது, யமம்படுத்தப்பட்ட டேர்கள் மற்றும் சிறந்த செலுத்தும் உறுதித்தன்ணம ஆகிேவற்ணறயும் சகாண்டுள்ைது. பசுணமோன யபாக்குவரத்து சதரிவுகணை யநாக்கி இலங்ணக நகரும் நிணலயில், 2025 Ather 450X ெக்தி வாய்ந்த மற்றும் இணைப்ணபக் சகாண்ட யபாக்குவரத்துத் சதரிவாக அணமந்துள்ைது. வாடிக்ணகோைர்களுக்கு பற்றரியின் ஆயுள், விணனத்திறன் மற்றும் மாற்றச் செலவுகள் சதாடர்பில் நீண்ட கால நம்பிக்ணகணே வழங்கும் வணகயில், சதாழிற்துணறயில் முதன் முணறோக எட்டு-வருட கால பற்றரி உத்தரவாதத்ணத Ather அறிமுகம் செய்திருந்தது. உத்தரவாதத்தினூடாக எட்டு வருடங்கள் வணர அல்லது 80,000 க ியலாமீற்றர்கள், 70 ெதவீத பற்றரி ஆயுள் உறுதிேளிப்பு வழங்கப்படுகிறது. ப ுதிே 450X சதரிவு இரு பற்றரி சகாள்ைைவுகளில் கிணடக்கின்றன. ஒன்று 161 கியலாமீற்றர்கள் (IDC) வணர வழங்குவதுடன், மற்றேது 130 கியலாமீற்றர்கணை (TrueRange) வழங்குவதாக அணமந்துள்ைது. இதில் காைப்படும் சிறப்பம்ெமாக, யமாட்டார் ணெக்கிணை செலுத்துபவருக்கு இலங்ணகயின் பல்யவறு வீதிச் ச ூழல்களில் சிறந்த grip மற்றும் கட்டுப்பாட்ணட சகாண்டிருப்பதற்காக Rain, Road மற்றும் Rally யபான்ற mode சதரிவுகள் வழங்கப்படுகின்றன. வியெடமாக வடிவணமக்கப்பட்ட multi-compound டேர்கள் MRF உடனான பங்காண்ணமயின் அடிப்பணடயில் தோரிக்கப்பட்டுள்ைதுடன், விணனத்திறன் மற்றும் நீண்ட கால பாவணனணே வழங்கும் வணகயில் அணமந்துள்ைன. Evolution Auto (Pvt) Ltd. பற்றி ச ூழலுக்கு நட்பான மற்றும் புத்தாக்கமான மின்ொர வாகனங்கணை அதிகைவு அணுகச் செய்யும் யநாக்கில் அவற்றில் கவனம் செலுத்தும் யபாக்குவரத்து துணறணேச் யெர்ந்த வர்த்தக நாமமாக Evolution Auto திகழ்கிறது. த ினெரி யபாக்குவரத்ணத மாற்றிேணமக்கக்கூடிே சிக்கனமான மற்றும் நணடமுணறச் ொத்திேமான தீர்வுகணை சபற்றுக் சகாடுக்க நிறுவனம் எதிர்பார்த்துள்ைது. Ather Energy Limited பற்றி Ather Energy Limited (ATHERENERG | 544397 | INE0LEZ01016) என்பது இந்திோவில் மின்ொர இரு-ெக்கர வண்டிகள் (“E2W”) ெந்ணதயில் முன்யனாடிோக அணமந்துள்ைது (CRISIL அறிக்ணக). 2013 ஆம் ஆண்டில் தருன் யமத்தா மற்றும் சுவப்னில் செய்ன் ஆகியோரினால் ஸ்தாபிக்கப்பட்ட Ather, உேர் விணனத்திறன் வாய்ந்த மின்ொர ஸ ்கூட்டர்கணை வடிவணமத்து உற்பத்தி செய்கிறது. நிறுவனம் தனது முதலாவது மின்ொர ஸ்கூட்டணர 2018 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்திருந்தது. அதன் தற்யபாணதே E2W பிரிவில் இரு தோரிப்பத் சதரிவுகள் அடங்கியுள்ைன: Ather 450 series, அதிகம் விணனத்திறணன விரும்பும் வாடிக்ணகோைர்கணை இலக்காகக் சகாண்டுள்ைது. Ather Rizta, செௌகரிேமான குடும்ப பாவணனக்கான ஸ்கூட்டராக அணமந்துள்ைது. இது 2024 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ேப்பட்டிருந்தது. சமாத்தமாக, இந்த தோரிப்பு சதரிவுகளில் 8 மாதிரிகள் அடங்கியுள்ைன. இந்திோவில் வடிவணமக்கப்பட்டு நிறுவப்பட்ட Ather Grid பிரத்தியேகமான யவகமாக ொர்ஜ் செய்யும் வணலேணமப்ணப நிறுவிே முதல் இரு-ெக்கர OEM ஆக Ather திகழ்கிறது. இந்திோவில் மிகப் பரந்த 2W யவகமாக ொர்ஜ் செய்யும் வணலேணமப்ணப Ather செேற்படுத்துகிறது. 2025 ெுன் 30 ஆம் திகதி வணர, Ather இனால் 4,032 Fast chargers நிறுவப்பட்டிருந்ததுடன், அண்ணமே நாடுகைான யநபாைம் மற்றும் இலங்ணக அடங்கலாக சமாத்தமாக 3,997 பகுதிகளிலும் நிறுவப்பட்டிருந்தது. ஆய்வு மற்றும் விருத்தி மற்றும் புத்தாக்கம் ஆகிேவற்றில் உறுதிோன கவனம் செலுத்தும் நிணலயில், 2025 ெுன் 30 வணரயில், நிறுவனம் தன்வெம் 318 பதிவு செய்ேப்பட்ட வர்த்தகசின்னங்கணை சகாண்டிருந்ததுடன், 204 பதிவு செய்ேப்பட்ட அலங்காரங்கள் மற்றும் 48 பதிவு செய்ேப்பட்ட காப்புரிணமகணையும் சகாண்டிருந்தது. அத்துடன், 88 வர்த்தக சின்னங்கள், 27 அலங்காரங்கள் மற்றும் 383 காப்புரிணமகள் யபான்றவற்றுக்கு விண்ைப்பிக்கப்பட்டு அணவ அனுமதிக்காக ந ிலுணவயிலிருந்தன.