“எம்முடைய பெற்றோர்களுக்கு வயதாவதை எம்மால் தடுக்க முடியாது, ஆனால் அவர்களின் வயதாகும் வழியினை எம்மால் மாற்றமுடியும்”

இலங்கை அதனது முக்கியமான குடிப்பரம்பல் பாதையில் தற்போதுள்ளது. பிறப்பு வீதம் தொடர்ந்தும் குறைவடைய வாழ்க்கை எதிர்பார்ப்பு வீதம் அதிகரித்துள்ளமையினால், 2030 ஆம் ஆண்டாகும்போது, இலங்கையர்களில் ஐந்தில்…