City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம் – கொண்டாட்டங்கள்திட்டமிட்டபடி பிரமாண்டமாக நடைபெறும்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri Lankaவின் வரலாற்றுச் சிறப்புமிக்கஆரம்ப விழா நிகழ்விற்கு முன்னதாக, பொலிவுட் கிங் கான் என்று அழைக்கப்படும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்கலந்துகொள்வது கொண்டாட்டங்களின் முக்கிய அம்சமாக திட்டமிடப்பட்டிருந்தது. துரதிஷ்டவசமாக, அவரதுகட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட எதிர்பாராத தனிப்பட்ட காரணங்களால், திரு. ஷாருக்கான் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதுதொடர்பில் City of Dreams Sri Lanka-வின் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,  “திரு. கானை வரவேற்பதற்காக நீங்கள் பலர் ஆவலுடன் காத்திருந்தீர்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம், உங்கள்எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமடைந்ததை எங்களாலும் நன்கு உணர முடிகிறது. அவரது ஆதரவுக்கும் நல்லெண்ணத்திற்கும்நாங்கள் தொடர்ந்து ஆழ்ந்த நன்றியுடன் இருக்கிறோம், மேலும் எதிர்காலத்தில் திரு. கானை City of Dreams Sri Lankaவுக்குவரவேற்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். ஷாருக்கான் வருகை ரத்தாகியிருந்தாலும்,…

சிறப்புக்களை கொண்டாடுதல்: வருடாந்த வியாபார விருதுகளில் ஊழியர்களது சாதனைகளை கௌரவித்த SDB வங்கி

SDB வங்கியானது 2024 ஆம் ஆண்டிலான குறிப்பிடத்தக்க செயலாற்றுகைகளுக்காக அதனது ஊழியர்களது அதிசிறப்பான பங்களிப்புக்களை கௌரவிக்கவும் பாராட்டவுமாக அதனது பெருமைமிகுந்த SDB வங்கி வருடாந்த வியாபார விருதுகள் விழாவினை…

வளவை சுபர்க்ரோஸ் 2025 பிரதான அனுசரனையாளராக இலங்கையின் மோட்டார் பந்தயத்தில் புதிய அத்தியாயத்தினை வலுவூட்டும் ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வே

இலங்கையின் முதல்தர தன்னியக்க சுத்திகரிப்பு நிறப்பூச்சு கம்பெனியான ஏசியன் பெயிண்ட்ஸ் கோஸ்வேயானது, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வளவை சுபர்க்ரோஸ் 2025 இற்கான பிரதான அனுசரனையாளர் எனும் அதன்…

John Keells Properties மற்றும் NDB வங்கி இணைந்து இலங்கையில் அறிமுகப்படுத்தும் மிகக் குறைந்த வட்டி வீதத்துடனான வீட்டுக்கடன் வசதி – VIMAN Ja-Ela க்காக பிரத்தியேகமாக வழங்கப்படுகிறது

கொழும்பு, இலங்கை. இலங்கையில் சொந்தமாக வீடொன்றைக் கொண்டிருப்பதில் பாரிய புரட்சியை ஏற்படுத்தும் துணிச்சலான ஒரு நகர்வாக, John Keells Properties ஆனது NDB வங்கியின் கூட்டாண்மையுடன் 9.75% என்ற சந்தையில் கிடைக்கும் மிகக்…

லிப்டன் பெயரை உலகிற்கு கொண்டு சென்றதம்பதென்ன தேயிலைத் தோட்டத்தின் வரலாறு

Ceylon Tea என்ற பெயருடன் பிணைந்த அந்த இதிகாசத்தை நினைவுகூரும் போது, சர் தோமஸ் லிப்டனின் பெயர் என்றென்றும் மறக்கப்பட மாட்டாது.…

7% உயர் வளர்ச்சியுடன் 2025 நிதியாண்டில் நிலையான முடிவுகளை வழங்கும் சன்ஷைன்ஹோல்டிங்ஸ்

இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட குழுமமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ், 2025 மார்ச் 31ல் முடிவடைந்த நிதியாண்டில் பொருளாதாரச் சவால்கள் மற்றும் மாறிவரும் நுகர்வோர் தேவைகள்…

HNB பொதுக் காப்புறுதி – இலங்கையின் மிக அதிக விருதுகள் வென்ற பொது காப்புறுதி நிறுவனம் என LMD அங்கீகாரம்

இலங்கையின் முன்னணி பொதுக் காப்புறுதி நிறுவனமான HNB பொதுக் காப்புறுதி (HNBGI), LMD நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான Most Awarded…

பெறுமதிச் சங்கிலி நிதிசார் துவக்கங்கள் ஊடாக பால் உற்பத்தி துறையை வலுப்படுத்தSDB வங்கி

SDB வங்கியானது மூலப்பொருள் விநியோகத்தர்கள் மற்றும் கருதியுள்ள கொள்வனவாளர்கள் ஆகியஇருவருக்குமான நிலைபேண் நிதியிடலை வலுப்படுத்துவதனால் சமுதாயங்களை வலுப்படுத்துவதற்கானவங்கியின் மைய கொள்கையுடன் இணைந்தவாறு மற்றொரு பெறுமதியினால் செலுத்தப்படும் வியாபாரகிடைப்பரப்பொன்றாக பெறுமதி சங்கிலி நிதியிடலை (VFC) தொடங்கவுள்ளது.  VFC வியாபார மாதிரியானதுதத்தமது தனித்துவமான தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட பொருத்தமான நிதிசார்ஆதரவினை வழங்குவதனால் பல்வேறு துறைகளையும் வலுப்படுத்துவதனை நோக்கமாகக் கொண்டுள்ளது.  சமீபத்திய முயற்சியாக, பாலுற்பத்தி துறைக்கான VFC ஒழுங்குகளை வெற்றிகரமாக வெளியிட்டுநிறைவுசெய்துள்ளது. இத்துவக்த்துடனான ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை   SDB வங்கியின்குளியாப்பிட்டிய கிளை முகாமைத்துவம் செய்கின்றது.  இந்நிகழ்ச்சித்திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் நிதியானது கால்நடை கொட்டகைகளை புனருத்தாரனம்செய்தல், கொட்டகை கட்டுமானம் மற்றும் மந்தை கொள்வனவு ஆகியவற்றினை வளப்படுத்தும் கருவிகளாகவிளங்குகின்றன. இம்முயற்சிகள் உள்ளுர் பாலுற்பத்தி கைத்தொழிலினை வளர்ப்பதற்கும்விருத்திசெய்வதற்குமாக குறிப்பிடத்தக்களவில் பங்களிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  வங்கியானது பாலுற்பத்தி விவசாயிகளை அவர்களது துறைகளில் அறிவூட்டுவதனை நோக்கமாக கொண்டவிழிப்புணர்வு அமர்வினை நடாத்தியது. இவ்வமர்வானது அவர்களது உற்பத்தி மற்றும் நிதியியல் அறிவினைவளப்படுத்துவதற்கு அத்தியாவசியமான பெறுமதிமிக்க அறிவு மற்றும் திறனை உள்ளடக்கியிருந்தது. இத்துவக்கம் குறித்து கருத்துரைத்த, SDB  வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, கபில ஆரியரத்ன அவர்கள், ‘SDB வங்கியின் பெறுமதி சங்கிலி நிதியிடலானது தனித்துவமான நிதியியல் தீர்வுகள்மூலமாக துறைசார் வளர்ச்சியினை முன்னகர்த்தும் எமது அரப்பணிப்பினை எடுத்துக்காட்டுகின்றது. எமதுமுதலாவது செயற்றிட்டமாக, CEETEE உடனான எமது கூட்டுறவானது பாலுற்பத்தி துறையின்அபிவிருத்திக்கான எமது அர்ப்பணிப்பிற்கான உதாரணமாகின்றது. அத்தகைய துவக்கங்கள் அக்குறித்ததுறைகளை உயர்த்துவது மாத்திரமின்றி தேசிய அளவிலான அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய பரந்தபொருளாதார பரப்பிற்கும் பங்களிக்கும் என நாம் நம்புகின்றோம்‘ என்றார்.  பாலுற்பத்தி விவசாயிகளுக்கான விழிப்புணர் அமர்வானது மாடு உற்பத்தியினை மேம்படுத்தல், பால் பாதுகாப்புதொழிநுட்ப கொள்வனவு மற்றும் நிதிசார் அறிவு போன்ற முக்கிய விடயங்களை உள்ளடக்கியிருந்தது. வெளிவாரி நிபுணர்கள் மற்றும் SDB வங்கி அணியுடனான பங்குடைமையில்நடாத்தப்பட்ட,இப்பயிற்சிப்பட்டறையானது பாலுற்பத்தி விவசாயிகளை அவர்களுக்குத் தேவையான அறிவுமற்றும் திறன்களுடன் வலுப்படுத்துவதனை நோக்கிய முக்கியதொரு அடியாக விளங்கியது.  சமுதாயங்கள், கூட்டுத்தாபனங்கள், சுயதொழில்வாண்மையாளர்கள், மற்றும் முன்னேற்றகரமான சிறிய மற்றும்நடுத்தர தொழில்முயற்சியாளர்கனை எப்பொழுதும் ஆதரிக்கும் வங்கியாக, அதே போன்று உள்ளுர் பாலுற்பத்திதுறை அபிவிருத்திக்கு அர்ப்பணிப்புடையதாக விளங்குவதுடன் இத்துறையில் நிலைபேறான அபிவிருத்தி மற்றும்வளர்ச்சியினை பேணுவதற்கு பங்குதாரர்களுடன் தொடர்ந்தும் கூட்டிணைய எதிர்பார்த்துள்ளது

Mahindra Ideal Finance 2025 நிதியாண்டில் வலுவான நிலையை அடைந்து விநியோகங்களில் 111% வளர்ச்சியும், இலாபத்தில் 41% அதிகரிப்பையும் அடைந்துள்ளது 

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் நிதி நிறுவனங்களில் ஒன்றான Mahindra Ideal Finance Limited (MIFL), 31 மார்ச் 2025ல் முடிவடைந்தநிதியாண்டுக்கான வலுவான வருவாய் மற்றும் இலாப செயல்திறனை பதிவு செய்துள்ளது. அதன் கடன் வழங்கும் பிரிவுகளில் வலுவான தேவை மற்றும் கடுமையான செலவு நிர்வகிப்பு முயற்சிகளால் ஆதரிக்கப்பட்டு, இந்நிறுவனம் 2025 நிதியாண்டில் 146 மில்லியன் ரூபா நிகர இலாபத்தை (PAT) பதிவு செய்துள்ளது, இது 2024 நிதியாண்டை விட 41% அதிகரிப்பாகும். மொத்தவருவாய் 19% உயர்ந்து 2.74 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது, அதில் நிகர வட்டி வருவாய் 22% அதிகரித்து 1.34 பில்லியன் ரூபாவாகவும், பிற இயக்க வருவாய் 91% உயர்ந்து 296 மில்லியன் ரூபாவாகவும் உள்ளது. ஒதுக்கீட்டு முந்தைய செயற்பாட்டு இலாபம் (PPOP)…

இலங்கை முழுவதும் சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு சிறிய POS இயந்திரங்களைவழங்குவதன் மூலம் டிஜிட்டல் மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் HNB

இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HNB, நாடு முழுவதும் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு (SMEs) சிறிய…