ஐபிஎல் வரலாற்றில் தலா 5 தடவைகள் சம்பியனான சென்னை சுப்பர் கிங்ஸுக்கும் மும்பை இண்டியன்ஸுக்கும் இடையில் சென்னை சேபாக்கம், எம். ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் 5 பந்துகள் மீதம் இருக்க…