2023 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.
முதல் போட்டி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, அக்டோபர் 5-ம் தினதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
ழூ இந்திய அணி, அக்டோபர் 8 ஆம் திகதி ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொள்ளுகிறது.
இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி அக்டோபர் 15 ஆம் திகதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஐசிசி கிரிக்கெட் உலகக்கிண்ண இறுதிப்போட்டி நவம்பர் 19 ஆம் திகதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது.
சென்னையில் 5 போட்டிகள் நடைபெற உள்ளன.
அக்டோபர் 8 ஆம் திகதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதல்
அக்டோபர் 14 ஆம் திகதி பங்களாதேஷ் -நியூஸிலாந்து அணிகள் மோதல்
அக்டோபர் 18 ஆம் திகதி ஆப்கானிஸ்தான் -நியூஸிலாந்து அணிகள் மோதல்
அக்டோபர் 23 ஆம் திகதி பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதல்
அக்டோபர் 27 ஆம் திகதி பாகிஸ்தான் – தென் ஆப்ரிக்கா அணிகள் மோதல்
ICC ODI WORLD CUP 2023 FULL SCHEDULE
FIXTURE | DATE | VENUE |
England vs New Zealand | October 5 | Ahmedabad |
Pakistan vs Qualifier 1 | October 6 | Hyderabad |
Bangladesh vs Afghanistan | October 7 | Dharamsala |
South Africa vs Qualifier 2 | October 7 | Delhi |
India vs Australia | October 8 | Chennai |
New Zealand vs Qualifier 1 | October 9 | Hyderabad |
England vs Bangladesh | October 10 | Dharamsala |
India vs Afghanistan | October 11 | Delhi |
Pakistan vs Qualifier 2 | October 12 | Hyderabad |
Australia vs South Africa | October 13 | Lucknow |
England vs Afghanistan | October 14 | Delhi |
New Zealand vs Bangladesh | October 14 | Chennai |
India vs Pakistan | October 15 | Ahmedabad |
Australia vs Qualifier 2 | October 16 | Lucknow |
South Africa vs Qualifier 1 | October 17 | Dharamsala |
New Zealand vs Afghanistan | October 18 | Chennai |
India vs Bangladesh | October 19 | Pune |
Australia vs Pakistan | October 20 | Bengaluru |
England vs South Africa | October 21 | Mumbai |
Qualifier 1 vs Qualifier 2 | October 21 | Lucknow |
India vs New Zealand | October 22 | Dharamsala |
Pakistan vs Afghanistan | October 23 | Chennai |
South Africa vs Bangladesh | October 24 | Mumbai |
Australia vs Qualifier 1 | October 25 | Delhi |
England vs Qualifier 2 | October 26 | Bengaluru |
Pakistan vs South Africa | October 27 | Chennai |
Qualifier 1 vs Bangladesh | October 28 | Kolkata |
Australia vs New Zealand | October 28 | Dharamsala |
India vs England | October 29 | Lucknow |
Afghanistan vs Qualifier 2 | October 30 | Pune |
Pakistan vs Bangladesh | October 31 | Kolkata |
New Zealand vs South Africa | November 1 | Pune |
India vs Qualifier 2 | November 2 | Mumbai |
Qualifier 1 vs Afghanistan | November 3 | Lucknow |
England vs Australia | November 4 | Ahmedabad |
New Zealand vs Pakistan | November 4 | Bengaluru |
India vs South Africa | November 5 | Kolkata |
Bangladesh vs Qualifier 2 | November 6 | Delhi |
Australia vs Afghanistan | November 7 | Mumbai |
England vs Qualifier 1 | November 8 | Pune |
New Zealand vs Qualifier 2 | November 9 | Bengaluru |
South Africa vs Afghanistan | November 10 | Ahmedabad |
India vs Qualifier 1 | November 11 | Bengaluru |
England vs Pakistan | November 12 | Kolkata |
Australia vs Bangladesh | November 12 | Pune |
Semifinal 1 | November 15 | Mumbai |
Semifinal 2 | November 16 | Kolkata |
Final | November 19 | Ahmedabad |