155 பேர் இந்த வாரம் கொரியா பயணமாகவுள்ளனர்

கொரியாவில் தொழில் வாய்ப்புகளு க்காக இந்த வாரம் இலங்கையர் 155 பேர் அங்கு  பயணமாகவுள்ளனர் .

இவர்களில் 55 பேரைக் கொண்ட 789ஆவது குழுவினர் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தென்கொரியா நோக்கி பயணமானார்கள்.

தென் கொரியாவில் தொழில் வாய்ப்புக்கான  அனுமதியை பெற்ற 52பேர் நாளையும் , மேலும் 48 பேர் நாளை மறுதினமும் அங்கு செல்லவுள்ளனர்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன