ஹோட்டல் அறைக்கு தீ வைத்து,  தீயில் குதித்த சுற்றுலா பயணி

வெலிகமவில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவருக்கும் ஹோட்டலின் உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறி சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலையடுத்து , வெளிநாட்டவர் தனது அறைக்கு தீ வைத்தார் என்றும், அவரும் தீயில் குதித்தார் என்றும் தெரிவிக்கபபடுகிறது. . பின்னர், ஹோட்டல் உரிமையாளரும் மற்றவர்களும் அவரை மீட்டுள்ளனர். வெலிகம வைத்தியசாலை. அனுமதிக்கப்பட்ட சுற்றுலா பயணி பினார் தீக்காயங்களுடன் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
33 வயதான சுற்றுலாப் பயணி எகிப்தியர் என்றும், அவர் சுமார் மூன்று ஆண்டுகளாக இங்கு தங்கியிருப்பதாகவும், சுமார் ஒரு மாதமாக பணம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன