ஹமாஸ் – இஸ்ரே தாக்குதல் ஒரு மாதத்திற்குள்ள 10,022 பேர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பின் தாக்குதலைத் தொடர்ந்து, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்துள்ளது. வடக்கு காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை 10,022 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 4104 பேர் சிறுவர்கள் என்று பாலஸ்தீன சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அல் குத் மருத்துவமனை மீது தாக்குதலில் வைத்தியநாலை க்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளதால்இ அந்த மருத்துவ சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன