வீதி விபத்துக்கள் 07 ,உயிரிழப்பு 07

இன்று (22) காலை 06.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால காலப்பகுதியல் நாட்டில் இடம்பெற்ற 07 வீதி விபத்துக்களில் 07 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பம்பலப்பிட்டிஇ கொள்ளுப்பிட்டி, பொத்துவில், பிங்கிரிய, குச்சவெளி, கடுவெல, மாங்குளம் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.
விபத்தில் உயிரிழந்தவர்கள் 43, 69, 77, 36, 20, 68 மற்றும் 47 வயதுடையவர்கள்.
விபத்துக்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்தந்த பொலிஸ் நிலையங்கள் மேற்கொண்டு வருகின்றன.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன