செலிங்கோ குழுமத்தின் முன்னாள் தலைவரும் சேலான் வங்கியின் ஸ்தாபக தலைவருமான லலித் கொத்தலாவல காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 84.
நாரஹேன்பிட்டி தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (21) காலை காலமானார்.