யூரியாவின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானம்

யூரியாவின் விலையை குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 50 கிலோ எடை கொண்ட யூரியா உர மூட்டையை 9 ஆயிரம் ரூபாயவுக்கு விவசாயிகள் பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன