மோசடியாக கையகப்படுத்திய சொத்துக்களை மீட்க விரைவான நடவடிக்கை

\மோசடியாக சொத்துக்களை சம்பாதித்து வெளிநாடுகளில் வைப்பீடு செய்துள்ள நபர்களின் பணத்தை மீட்பதற்கு தேவையான உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் இணக்கம் தெரிவித்துள்ளது, அதற்கான பணிகள் அடுத்த சில நாட்களில் ஆரம்பிக்கப்படும் எனவும் நீதி, சிறைத்துறை மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் , ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மோசடியாக சேர்க்கப்பட்ட சொத்துக்களை , வெளிநாடுகளில் லைப்பீடு செய்தவர்களின் பணத்தை பெற்றுக்கொள்வதற்காக உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படும் ளுவுயுசு யின் நடை முறைக்கு அமைவாக , திருடப்பட்ட சொத்துகளை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன