முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சித்ர சேனாநாயக்க கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சித்ர சேனாநாயக்க கிரிக்கெட் சூதாட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று விளையாட்டு அமைச்சின் விசேட புலனாய்வுப் பிரிவில் சரணடைந்ததையடுத்து சேனாநாயக்க கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2020 ஆண்டு லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டிகளின் போது இந்த முறைகேட்டை மேற்கொள்ள முயற்சித்ததாக சச்சித்திர சேனாநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன