2023 ஓகஸ்ட்26ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு
2023ஓகஸ்ட்26ஆம் திகதி அதிகாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.