புதிய அணியில் கால்பந்து ஜாம்பவான் நெய்மர்

பிரேசில் கால்பந்து அணியின் முன்கள வீரரும் நட்சத்திர வீரர்களில் ஒருவருமான (Brazilian football superstar Neyma) பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் விலகி அல் ஹிலால் கால்பந்து அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரை அரேபியாவின் அல் ஹிலால் கால்பந்து அணிக்காக நெய்மர் விளையாடுவார் என்று சவுதி புரோ லீக் தெரிவித்திருக்கிறது.

2025ல் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக கால்பந்து சம்மேளனமான FIFA நடத்தும் கால்பந்து போட்டியில் அல் ஹிலால் அணிக்காக நெய்மர் விளையாடுவார். எவ்வளவு தொகைக்கு நெய்மர் விளையாடுவார் என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன