பழனி முருகன் ஆலயத்திற்கு, செல்போன் கொண்டு செல்ல ஆலய நிர்வாகம் தடை

தமிழகத்தின் பழனி முருகன் ஆலயத்திற்கு, எதிர்வரும் முதலாம் திகதி முதல் செல்போன் கொண்டு செல்ல ஆலய நிர்வாகம் தடை விதித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் கையடக்க தொலைபேசி புகைப்படம், வீடியோ எடுக்கும் சாதனங்களை பாதுகாப்பு நிலையங்களில் கட்டணம் செலுத்தி ஒப்படைத்து, பின்னர் பெற்றுக்கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன