நீர்த்தேக்கத்தின் நீரில் 3 மில்லியன் லீற்றர் நீர் நாளாந்தம் ஆவியாகிறது

தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீரில் மூன்று மில்லியன் லீற்றர் நீர் நாளாந்தம் ஆவியாகி வருவதாக அதன் பிரதம பொறியியலாளர் வசந்த எஹலபிட்டிய தெரிவித்துள்ளார்.


தற்போது நீர்த்தேக்கத்தில் நிரம்பியுள்ள 11 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் 05 மில்லி மீற்றர் உயரத்தில் நிர் உள்ளது.இநத நீரில் சுமார் மூன்று மில்லியன் லீற்றர் நீர் நாளாந்தம் ஆவியாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன