நாளை பாராளுமன்றத்தைக் கூட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு

எதிர்வரும் நாளை ஜுலை 01ஆம் திகதி சனிக்கிழமை மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றத்தைக் கூட்டுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளார்.

கௌரவ பிரதமரின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்றத்தின் 16வது நிலையியற் கட்டளைக்கு அமைய பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அழைப்பாணையை விடுத்திருப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன