திருகோணமலையில் நீண்ட நாட்களின் பின் மழை

திருகோணமலை மாவட்டத்தில் பல இடங்களில் நீண்ட நாட்களின் பின் இன்று (11) மாலை மழை பெய்து வருகின்றது.

கடும் வெப்ப நிலை க்கு மத்தியில் தற்போது மழை பெய்கின்றது .

தற்போது சிறு போக நெல் அறுவடை இடம் பெற்று வரும் நிலையில் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன