தரப்படுத்தலுக்கு அமைவாக இலங்கை 05 முக்கிய பல்கலைக்கழகங்கள் வீழ்ச்சி

சர்வதேச பல்கலைக்கழகங்கள் தொடர்பாக சமீபத்திய தரவரிசையின்படி, இலங்கையின் ஐந்து பிரதான பல்கலைக்கழகங்களின் தரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
கொழும்பு, பேராதனை, ஸ்ரீ ஜயவர்தனபுர, ருஹுணு பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம் ஆகியன பல்ககைழக சர்வதேச வகைப்படுத்தலுக்கு அமைவாக வீழ்ச்சியடைந்துள்ளன.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன