சாரதி அனுமதிப்பத்திரம் குறித்து விசேட அறிவிப்பு

2022 மார்ச் 31 முதல் 2023 ஜூன் 30 வரையிதலான காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட தற்காலிக வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்த காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியான நாளிலிருந்து இரண்டு வருடங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன