சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 29ம் திகதி முதல் ஜூன் மாதம் 08ம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாட்டின் மூவாயிரத்து 568 பரீட்சை மத்திய நிலையங்களில் இந்தப் பரீட்சை இடம்பெறும.;

இதேவேளை பரீட்சை இடம்பெறும் பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான வழிகாட்டல்களை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன