கடந்த ஐந்து நாட்களின் பின்னர் முதல் தடவையாக கொழும்பு பங்குச்சந்தை இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட போது அனைத்து பங்குகளின் விலை குறியீட்டு எண் 10,000 ஏற்றத்துடன் காணப்பட்டது.
ஏஎஸ்பிஐ 558.81 புள்ளிகள் அல்லது 5.92 சதவீதம் அதிகரித்து 10,001.76 புள்ளிகளை எட்டியதாக சிஎஸ்ஈ தெரிவித்துள்ளது.
அனைத்து பங்கு விலை குறியீட்டு எண் 514.92 அலகுகள் அதிகரித்து 9,957.87 ஆக காணப்பட்டுள்ளது.
மொத்த புரள்வு ரூ. 4.334 பில்லியன் 241 மில்லியன் பங்குகளை உள்ளடக்கியதாக பதிவாகியது .