காசாவில் சுரங்கப்பாதையில் ஹமாஸ் தலைவர் சிக்கியுள்ளாரா ?

காஸா நகரை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல் ராணுவம் தற்போது ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் பதுங்கியிருக்கும் சுரங்கப்பாதைகளை தகர்த்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைவாக இ காஸா பகுதியில் உள்ள சுமார் 130 சுரங்கப்பாதைகளை ராணுவம் ஏற்கனவே தாக்கி தகர்த்துவிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஹமாஸ் போராளிகள் தற்போது சுரங்கப்பாதைகளில் பதுங்கியிருப்பதாகவும்இ சுரங்கப்பாதைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை தயார் செய்துள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன