கம்பளை பிரதேசத்தில் நிலஅதிர்வு

கம்பளை பிரதேசத்தில் நேற்று (05) இரவு 10.49 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

சுமார் 2 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன் மஹகனதராவ, ஹக்மன, பல்லேகல, புத்தங்கல ஆகிய பகுதிகளில் இதுபதிவாகியுள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

புபுரஸ்ஸ பிரதேசம் இதன் கேந்திரமாக அமைதுள்ளமை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம்  மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன