கந்தளாயில் பலத்த காற்று – தபாலக கட்டிடத்திற்கு சேதம்

திருகோணமலை கந்தளாயிலுள்ள தொலைபேசி கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் இன்று (4) இடம் பெற்றுள்ளது.

பலத்த காற்று வீசியதினால்  கோபுரம் வீழ்ந்ததில் தபாலக கட்டிடம் சேதமடைந்தது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன