கடும் வறட்சி:பூங்காக்களில் விலங்குகளுக்கும் பெரும் நெருக்கடி நிலை

தற்போது நிலவும் கடும் வறட்சி காலநிலையால் பூங்காக்களில் உள்ள விலங்குகள் பெரும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று (10) தெரிவிக்கப்பட்டது.
பூங்காக்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் நீர் வற்றியுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க சபையில் தெரிபவித்தார்
தற்போது நிலவும் மழையில்லாத காலநிலையால் பூங்காக்களில் வாழும் விலங்குகள் கூட கடும் ஆபத்தில் உள்ளதாக நாடாளுமன்றத்தில் நேற்று உறுப்பினார் சுட்டிக்காட்டினார்கள்.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன