உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர் கொள்ளளவு குறைவடைந்துள்ள நிலையில், நீர்த்தேக்கத்தை பார்வையிட வருகை தரும் மக்களின் வருகையும் அதிகரித்து வருவதாக அப்பகுதியில் உள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது உடவலவ நீர்த்தேக்கத்தின் மொத்த நீர் கொள்ளளவு 926 ஏக்கர் அடியாக குறைந்துள்ளது.
இது 0.48 வீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.