இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு செல்லும் பாதை தற்காலிகமாக……

இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்ட உருப்பினர்களை நீக்குவது தொடர்பான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.ஒ
இது தொடர்பான பிரேரணையை எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். ‘இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு உடனடியாக வெளியேற வேண்டும்’ என்பதுடன் கிரிக்கெட் நிர்வாகத்திற்கான புதிய சட்ட அமைப்பு சட்டமொன்றின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் என்ற விடயங்கள் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன