இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தர புதிய நியமனங்களுக்கு  உயர்நீதிமன்றம் தடை உத்தரவு

இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்திற்கு புதிய நியமனங்கள் வழங்குவதை தடுத்து உயர்நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இது தொடர்பான மனு சஞ்கைக்குரிய சுமன சந்ர தேரரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று முன்தினம் (28) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன