இலங்கை அணி பங்கேற்கவுள்ள இறுதிப் போட்டி

ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்கான தகுதி காண் முதல் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கவுள்ள இறுதிப் போட்டியில் இன்று (27) இடம்பெறவுள்ளது.

இந்த போட்டியில் இலங்கை அணி ஸ்காட்லாந்த அணியை எதிர்கொள்கிறது..
சிம்பாப்பே, புலவாயோ நகரில் நடைபெறவுள்ள இந்த போட்டி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தகுதி காண் இந்தப் போட்டித் தொடரில் இவ்விரு அணிகளும் பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி B குழுவில் முதலிடத்திலும், ஸ்கொட்லாந்து அணி இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன