ஆசிய கிண்ணத்தை வென்ற இந்திய அணி மும்பை சென்றடைந்தது

கொழும்பில் நேற்று நடைபெற்ற 2023 ஆசிய கிண்ண கிரிக்கெட் டீபாட்டித்தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி இன்று (18) காலை இந்தியாவின் மும்பையில் உள்ள கலினா விமான நிலையம் சென்றடைந்தனர்.

2023 ஆசிய கிண்ண இறுதிப்போட்டி நேற்று கொழும்புவில் நடைபெற்றது. போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 50 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது . பின்னர், இந்தியா அணி விக்கெட் இழப்பின்றி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஆசிய கிண்ணத்தை கைப்பற்றியது.

මෙවැනි පුවත් එසැනින් දැනගන්න 👇
අපගේ WhatsApp Channel එකට එකතුවෙන්න!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன